Monday, July 20, 2009

கேள்வி பதில் ...

நண்பர்கள் சாம் மற்றும் ஜெக்கு தொந்தரவு தங்க முடியலே அதனால இந்த பதிவை எழுதுகிறேன்.இது ஒரு தொடர் பதிவு, மனித சங்கிலி மாதிரி பதிவக சங்கிலி !!!!! உங்களால் உங்களுடன் ஓர் நேர் கானல்.. நீங்களும் எழுத முயற்சி பண்ணி பாருங்கோ ..

சரி எனது நேர்கானலுக்கு செல்வோம்..

உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

சத்தியமா எதுக்கு இந்த பேரு வேச்சங்கனு தெரியல. ஆனா இந்த பேரில் நல்ல அர்த்தம் இருக்குதுன்னு நெனைகறேன்.என் பேரு என்க்கு ரொம்ப பிடிக்கும். நம்ம பேரு நமக்கு பிடிக்கலென எப்படி ...

கடைசியாக அழுதது எப்போது..?

எனக்கும் கொஞ்சம் ஈசியா கண்ணீர் வந்துடும்... ஒரு சில நாட்களுக்கு முன்னால்..

உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என் கையெழுத்து எனக்கு பிடிக்கும் ஆனா நான் எழுதி ரொம்ப நாள் ஆச்சு..

பிடித்த மதிய உணவு??

அம்மா சமைக்கும் எது வேணுமானாலும்,தயிர் சாதம் மற்றும் ஜேக்கு மற்றும் சாம் என்ன சமச்சாலும் ரொம்ப பிடிக்கும் இவர்கள் சமைகரதே வேற யாரும் சாப்பிட முடியாது...ஹி ஹி ஹி ..

நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கொஞ்சம் கஷ்டம் ... ஆனா பழகுனா சீக்கரம் விட மாட்டேன் .. விட்டுட்டா சேரவே மாட்டேன்..

கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

அருவி மற்றும் கடல் இரண்டிலும் குளிக்க பிடிக்கும். அன்ன கடல்ல குளுசது இல்ல..

முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்??

உடை நிறம்

உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது - இரக்க குணம்

பிடிகாதது - சில நேரம் வரும் கோபம்

உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்?

கொஞ்ச மாசம் வெயிட் பன்னுங்க ..

யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

நீண்ட நாள் பழகிய நண்பர்கள் மத்தியில்..

இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

மஞ்சள் சொக்க கருப்பு கொளா

என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?..

எதுவும் கேட்குல.. எழுதும்போது எப்படி பட்டு கேக்கறது..

வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

சிவப்பு, பச்சை

பிடித்த மணம்?

மழைக்கு முன் மண் வாசனை..

நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?

ஜெக்கு, சுப்பூ, சாம் ... சந்தோசத்தை, துக்கத்தை பகிர்ந்துகொள்ள, அவர்களது மொக்கை ....

பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட் , போர்டு விளையாட்டு

கண்ணாடி அணிபவரா? ஆமாம் ஒரு வருடங்களுக்கு முன்னால் .. இப்போது இல்லை

எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்? பாக்க முடுஞ்ச படம்னா பாக்கலாம்... ஆனா எல்லா படமும் பார்பேன்..

கடைசியாக பார்த்த படம்?

Persuit of Happiness முப்பதாவது வாட்டி..

பிடித்த பருவ காலம் ?.

இப்போது வீட்டில் இருக்கும் காலம்.. அந்த காலத்தில் பரீட்சை லீவ் இருக்கற காலம்...

இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?

புத்தகம் படிக்க டைம் இல்ல .. இப்ப இ புக் தான்.. .NET Framework 3.5

உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?

இதுவரைக்கும் மாத்தவே இல்ல... கம்பெனி பாலிசியமா மாத்தகுடாதுநு சொல்லிருகங்க..

பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது - லைட் மியூசிக்

பிடிகாதது - காலையில் அடிக்கும் கோகுல் மொபைல் அலாரம்

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

வீடு பாத்தா, கண்ணுல மரயிற தூரம் வரைக்கும்..

உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?

நிஜமா தெரியாது .. நண்பர்களே எதாச்சும் இருந்த சொல்லுங்க..

உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?

வறுமை.. அடுத்தவனை எமதறது..

உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ரொம்ப கோவப்படுவேன்....

உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

இன்னும் கண்டுபிடிக்கல.... இதுவரைக்கும் பெங்களூர், ஊட்டி ..

எப்படி இருக்கணும்னு ஆசை ??

கடைசி வரைக்கும் சந்தோசம் ... முடிஞ்ச வரைக்கும் அடுத்தவர்களை சந்தோஷ படுத்துறது...

மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ??..

ஆப்லைன்ல பேசிக்கலாம் .. சுப்ஜெக்ட் டு சேன்ஜ்...

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?

சிரிப்பில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம் இது தான் வாழ்கை பயணம்...

வாழ்கை என்பது போராட்டம் வாழ்ந்து காட்டு!
வாழ்கை என்பது பூங்காவகம் சந்தோஷமாயிரு!
வாழ்கை என்பது பாலைவனம் மனந்தளராதே!
வாழ்கை என்பது மலர்தூவிய படுக்கை அனுபவி-ஆனால்
வாழ்கை என்பது ஒரு கட்டுப்பாடானதுஎல்லையை மீறி விடாதே!
- என் நண்பன் கவிதை

6 comments:

Unknown said...

அய்யா, பதிவகத்துல இருந்து கேள்வி மட்டும் தான் காப்பி அடிக்கும்.. இப்படி எல்லாத்தையும் காப்பி அடிக்க கூடாது..... இருந்தாலும் நீங்களா எழுதின சில பதில்ல எனக்கு புடிச்ச பதில்...

/* அந்த காலத்தில் பரீட்சை லீவ் இருக்கற காலம்... */

ஒரு கேள்வி.. அது எப்டி பாக்க முடிஞ்ச படம், பாக்க முடியாத படம்னு கண்டுபுடிப்பீங்க!!!???

Subbu said...

thangs....

really enjoyed your sangali pathivu blog....

but it looks like a technical document and you need to provide a glossary for NON-IT guys reading the blog (Offline, Subject to Change, ebook..etc)...

The one which i liked very much is
the way you answered about life and the words of your friend...really hats off to him...

Thangam said...

Dont know what glossary to write .. help me out subbu ;)

Samuel | சாமுவேல் said...

///உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா? நிஜமா தெரியாது .. நண்பர்களே எதாச்சும் இருந்த சொல்லுங்க..///

முழு கோழிய ஒரே வேலைல சாப்டுவது

//உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?///

இன்டர்நெட், ப்ரொவ்சிங், லேப்டாப் ..இல்லாத ஒரு உலகத்தை

Thangam said...

he he he Thatz Good one... Anything from Jegu or Subbu??

Unknown said...

Hey Thanga,

U could have done using Tamil words for Desktop, Mobile etc too.. it could have been better.. Sorry abt nitpicking..